நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 6


  1. பொருத்துக
    1. சேர நாடு -(a) வேழமுடைத்து
    2. சோழ நாடு - (b) சான்றோர் உடைத்து
    3. பாண்டிய நாடு - (c) முத்துடைத்து
    4. தொண்டை நாடு - (d) சோறுடைத்து
    1. a b c d
    2. d b c a
    3. b a c d
    4. a d c b

  2. “களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
    1. மணிமேகலை
    2. புறநானூறு
    3. நற்றிணை
    4. கலித்தொகை

  3. திருவரங்கக் கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தவர்
    1. காளமேகப்புலவர்
    2. மாணிக்கவாசகர்
    3. திருஞான சம்பந்தர்
    4. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனர்

  4. ”எறும்புந்தன் கையால்எண் சாண்”
    1. கூடலூர் கிழார்
    2. ஔவையார்
    3. திருவள்ளுவர்
    4. மோசிகீரனர்

  5. வான் பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன் என்ற பாடல் இடம் பெற்ற நூல்
    1. கம்பராமாயணம்
    2. திருவிளையாடற்புராணம்
    3. சீவகசிந்தாமணி
    4. வில்லி பாரதம்

  6. உலகின் முதல் மாந்தன் தமிழன், தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே எனக் கூறியவர்
    1. மாக்ஸ்முல்லர்
    2. பாவாணர்
    3. பரிதிமாற்கலைஞர்
    4. திரு.வி.க

  7. திரு.வி.க இயற்றிய ”பொதுமை வேட்டல்” என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை
    1. 412
    2. 431
    3. 430
    4. 409

  8. ”நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர்
    1. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
    2. தொ.பெ.மீனாட்சிசுந்தரனர்
    3. உ.வே.சா
    4. பாவாணர்

  9. பொருத்துக
    1. சிங்கம் கனைத்தது - (a) பால் வழு
    2. கண்ணன் படித்தான் -(b) மரபு வழு
    3. கபிலன் பேசியது - (c) எண் வழு
    4. பறவைகள் பறந்தது - (d) திணை வழு
    1. a b d c
    2. a b c d
    3. b a d c
    4. b a c d

  10. வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது
    1. முதலாம் வேற்றுமை
    2. ஆறாம் வேற்றுமை
    3. இரண்டாம் வேற்றுமை
    4. நான்காம் வேற்றுமை



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!