நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 13-14 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 13-14 டிசம்பர் 2018


  1. லோக்மாத் பாராளுமன்றவாதிகளுக்கான விருதுகள் 2018 (Lokmat Parliamentary Award ) ல், 'சிறந்த பாராளுமன்றவாதி விருது 2018' பெற்றுள்ளவர்
    1. அருண் ஜெட்லி
    2. குலாம் நபி ஆசாத்
    3. தினேஷ் திரிவேதி
    4. நஜ்மா ஹப்துல்லா

  2. "அகாடெமிக் லோமொனொசோவ்” (Akademik Lomonosov) என்ற பெயரில் உலகின் முதல் மிதக்கும் அணு உலையை அமைத்துள்ள நாடு
    1. ரஷியா
    2. ஜப்பான்
    3. ஜெர்மனி
    4. தென்கொரியா

  3. 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் சதவீதம்
    1. 45%
    2. 54%
    3. 68%
    4. 71%

  4. இந்திய அரசின் 'கோச் மித்ரா' திட்டம்’ தொடர்புடைய அமைச்சகம்
    1. மனிதவள மேம்பாடு
    2. விமானப்போக்குவரத்து
    3. வெளியுறவுத்துறை
    4. இரயில்வே

  5. 7-23 டிசம்பர் 2018 வரை ‘பகவத் கீதை விழா’ நடைபெறும் இடம்
    1. குருக்ஷேத்திரா, ஹரியானா
    2. அகமதாபாத், குஜராத்
    3. புது தில்லி
    4. புவனேஸ்வர், ஒடிஷா

  6. ”இந்திய தேசிய இராணுவப் பல்கலைக்கழகம்” (Indian National Defence University) அமைந்துள்ள இடம்
    1. ஸ்ரீநகர்
    2. சிம்லா
    3. டார்ஜிலிங்
    4. குருகிராமம்

  7. “தேசிய விவசாயிகள் கொள்கை ” (National policy for Farmers) வெளியிடப்பட்ட ஆண்டு
    1. 2004
    2. 2007
    3. 2009
    4. 2014

  8. நாட்டிலேயே முதல் முறையாக, முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு, இலவசமாக நிமோனியா தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள மாநிலம்
    1. குஜராத்
    2. மணிப்பூர்
    3. தமிழ்நாடு
    4. கேரளா

  9. மத்திய அரசின் ”ஃபேம்-இந்தியா திட்டம்” (FAME-India Scheme) தொடர்புடையது
    1. மின் வாகனங்களின் உற்பத்தி
    2. பெண் குழந்தைகள் பாதுகாப்பு
    3. பெட்ரோலியப் பொருட்கள் தயாரிப்பு
    4. கிராமப்புறங்களில் இணையதள வசதி

  10. ”பத்திரங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்” (Securities Appellate Tribunal) தலைமையிடம் அமைந்துள்ள இடம
    1. கல்கத்தா
    2. மும்பை
    3. புது தில்லி
    4. புவனேஸ்வர்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!