நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 06 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 06 டிசம்பர் 2018


  1. 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள , எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணன் எழுதிய நாவலின் பெயர் ?
    1. நெடுங்குருதி
    2. உபபாண்டவம்
    3. உறுபசி
    4. சஞ்சாரம்

  2. இந்தியாவின், மிக அதிக எடை கொண்டதும் மிக நவீனமானதுமான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜி சாட்-11 (GSAT-11) ஐ விண்ணுக்கு செலுத்திய ஏவுகணையி்ன் பெயர்
    1. ஏரியன் 5 விஏ – 120
    2. ஏரியன் 5 விஏ – 246
    3. ஏரியன் 5 விஏ – 56
    4. ஏரியன் 5 விஏ – 216

  3. மத்திய அரசின் "பிரசாத்” (PRASAD) திட்டம் தொடர்புடைய அமைச்சரவை
    1. சுற்றுலா
    2. கலாச்சாரம்
    3. இரயில்வே
    4. மனிதவள மேம்பாடு

  4. அரசு திட்டங்களைப் பற்றிய பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக ”பீத்தா” (PEETHA - Peoples Empowerment Enabling Transparency and Accountability) எனப்படும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்
    1. ராஜஸ்தான்
    2. ஒடிஷா
    3. குஜராத்
    4. கேரளா

  5. உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் 2018 (Global Passport Power Rank 2018) ல் முதலிடத்தைப் பெற்றுள்ள நாடு ?
    1. சிங்கப்பூர்
    2. ஜெர்மனி
    3. வாடிக்கன்
    4. ஐக்கிய அரபு எமிரேட்டுகள்

  6. டிசம்பர் 25-இல் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள இந்தியாவின் மிக நீளமான ரயில்-சாலை பாலம் பின்வரும் எந்தெந்த மாநிலங்களை இணைக்கும்
    1. குஜராத் - மஹாராஷ்டிரா
    2. அஸ்ஸாம் - அருணாசலப் பிரதேசம்
    3. குஜராத் - ராஜஸ்தான்
    4. மேற்குவங்காளம் - பீகார்

  7. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் வரிசையில் முதலிடம் பெற்றுள்ளவர்
    1. பி.வி.சிந்து
    2. சாய்னா நெஹ்வால்
    3. விராட் கோலி
    4. மஹேந்திரசிங் டோனி

  8. 2018-19ம் நிதியாண்டின் ரிசர்வ் வங்கியின் 5வது நிதி கொள்கையீன் படி, ரெப்போ வட்டி விகிதம்
    1. 6.50%
    2. 6.70%
    3. 5.75%
    4. 4.75%

  9. சர்வதேச பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்காக பாடுபடும் தன்னார்வலர்களுக்கான தினம் (International Volunteer Day for Economic and Social Development)
    1. டிசம்பர் 2
    2. டிசம்பர் 4
    3. டிசம்பர் 5
    4. டிசம்பர் 7

  10. சாகித்ய அகாதெமியின் தற்போதைய தலைவர்
    1. சந்திரசேகர் கம்பர்
    2. நஷீரா ஷர்மா
    3. ரமேஸ் சந்திர ஷா
    4. மிரிதுலா கார்க்



உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!