நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 07 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 07 டிசம்பர் 2018


  1. தமிழகத்தில், மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு நிறுவனம் (Central Potato Research Institute) அமைந்துள்ள இடம்
    1. ஈரோடு
    2. கள்ளக்குறிச்சி
    3. ஆரல்வாய்மொழி
    4. உதகமண்டலம்

  2. மத்திய அரசின் வேளாண் ஏற்றுமதிக்கொள்கை 2018 இன் படி, 2022 -க்குள், இந்தியாவின் விவசாய பொருட்களின் ஏற்றுமதியை தற்போதைய 30 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதிலிருந்து எவ்வளவு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ?
    1. 45 பில்லியன் அமெரிக்க டாலர்
    2. 60 பில்லியன் அமெரிக்க டாலர்
    3. 80 பில்லியன் அமெரிக்க டாலர்
    4. 100 பில்லியன் அமெரிக்க டாலர்

  3. ”சாக்புர்காண்டி அணைத் திட்டம்” (Shahpurkandi Dam Project) எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்படவுள்ளது
    1. ராவி
    2. நர்மதை
    3. கங்கை
    4. யமுனை

  4. நவம்பர் 2018 ல், இந்தியாவின் முதல் உள்நாட்டு சரக்கு கப்பல் போக்குவரத்து பின்வரும் எந்தெந்த இடங்களுக்கிடையே பயணித்தது
    1. கல்கத்தாவிலிருந்து - பாட்னாவுக்கு
    2. கல்கத்தாவிலிருந்து - ஆமதாபாத்திற்கு
    3. கல்கத்தாவிலிருந்து - வாரணாசிக்கு
    4. கல்கத்தாவிலிருந்து - தூத்துக்குடிக்கு

  5. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதியின் போது , ரூபாயில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ள நாடு
    1. ஈராக்
    2. ஈரான்
    3. ஜோர்டான்
    4. சவுதி அரேபியா

  6. ”முக்யமந்திரி தீர்த் யாத்ரா யோஜனா” (‘Mukhyamantri Teerth Yatra Yojana’) என்ற பெயரில் மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா பயண திட்டத்தை அறிமுகம் செய்துள்ள அரசு
    1. தில்லி
    2. குஜராத்
    3. உத்தரப்பிரதேசம்
    4. மேற்குவங்காளம்

  7. கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற, “அட்மிரல்ஸ் கோப்பை” படகுப்போட்டியில் (‘Admirals Cup’ Sailing Regatta (2018)) வெற்றி பெற்ற அணி
    1. இங்கிலாந்து
    2. ஜெர்மனி
    3. இத்தாலி
    4. அமெரிக்கா

  8. ”ஹேண்ட் இன் ஹேண்ட் 2018” (Hand-in-Hand 2018) - கூட்டு இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ள நாடுகள்
    1. இந்தியா - சீனா
    2. பாகிஸ்தான் - சீனா
    3. இந்தியா - அமெரிக்கா
    4. இந்தியா - ரஷியா

  9. இந்தியா - ஆர்மீனியா நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள அஞ்சல்தலையில் இந்தியாவிலிருந்து இடம் பெற்ற பாரம்பரிய சிறப்பு என்ன
    1. தாஜ்மஹால்
    2. கதகளி
    3. பரதநாட்டியம்
    4. மணிப்புரி நடனம்

  10. இந்தியாவின் முதலாவது உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து முனையம் தொடங்கப்பட்டுள்ள இடம்
    1. கல்கத்தா
    2. வாரணாசி
    3. ஆமதாபாத்
    4. பாட்னா



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!