நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 15-16 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 15-16 டிசம்பர் 2018


  1. நாட்டின் முதல், தேசிய ரயில்வே மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ள இடம்
    1. புவனேஸ்வர்
    2. புது தில்லி
    3. மும்பை
    4. வதோதரா

  2. ஞான பீட விருது 2018 க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்
    1. விஸ்வநாதன்
    2. அமிதவ் கோஷ்
    3. அனில் கே. தஷ்மானா
    4. ராஜீவ் ஜெயின்

  3. இந்திய ரூபாய் நோட்டுகளில் நூறு ரூபாயைத் தவிர பிற நோட்டுகளைப் பயன்படுத்த தடை விதித்துள்ள நாடு
    1. இலங்கை
    2. மியான்மர்
    3. நேபாளம்
    4. மாலத்தீவு

  4. உலக கோப்பை ஹாக்கி 2018 தொடரில் வெற்றி பெற்றுள்ள நாடு
    1. பெல்ஜியம்
    2. நெதர்லாந்து
    3. ஜெர்மனி
    4. ஸ்வீடன்

  5. சத்தீஷ்கார் மாநில புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்
    1. பூபேஷ் பாகெலே
    2. கமல்நாத்
    3. சச்சின் பைலட்
    4. ஜோதிராதித்ய சிந்தியா

  6. உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில், இறுதியாட்டத்தில், சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்துவிடம் தோல்வியுற்ற வீராங்கனை
    1. கரோலின் மரின்
    2. நஜோமி ஒகுஹரா
    3. தாய் சூ-யிங்
    4. சென் யூஃபெய்

  7. "பெய்ட்டி' புயலுக்கு பெயர் சூட்டிய நாடு
    1. இலங்கை
    2. பாகிஸ்தான்
    3. தாய்லாந்து
    4. வங்காளதேசம்

  8. டிசம்பர் 16 அன்று விஜய் திவஸ் தினம் அனுசரிக்கப்படுவது, பின்வரும் எந்த போரின் நினைவாக
    1. இந்தியா - பாகிஸ்தான் போர், 1971
    2. இந்தியா - சீனா போர், 1962
    3. கார்கில் போர், 1999
    4. இந்தியா - பாகிஸ்தான் போர், 1965

  9. சர்வதேச தேயிலை தினம் (International Tea day)
    1. டிசம்பர் 18
    2. டிசம்பர் 17
    3. டிசம்பர் 16
    4. டிசம்பர் 15

  10. டிசம்பர் 2018 ல், பிரஞ்சு அரசின் 'செவாலியே' விருது வழங்கப்பட்டுள்ள , சென்னையைச் சேர்ந்த அசோக் அமிர்தராஜ் தொடர்புடைய விளையாட்டு
    1. கிரிக்கெட்
    2. டென்னிஸ்
    3. மல்யுத்தம்
    4. குத்துச்சண்டை



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!