நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 11-12 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 11-12 டிசம்பர் 2018


  1. 12-13 டிசம்பர் 2018 தினங்களில் புது தில்லியில் நடைபெறும் நான்காவது, பங்குதாரர்கள் விவாத அரங்கு 2018 ( Partners’ Forum 2018 ) தொடர்புடையது
    1. குழந்தைகள் ஆரோக்கியம்
    2. தீவிரவாதத்திற்கெதிரான ஒத்துழைப்பு
    3. பெண்கள் பாதுகாப்பு
    4. மனித உரிமைகள்

  2. சர்வதேச மனித உரிமைகள் தினம் 2018 இன் (டிசம்பர் 10) மையக்கருத்து
    1. மனித உரிமை அனைவரின் உரிமை ( HumanRights - Rights of All)
    2. மனித உரிமைக்காக போராடு ( Fight4HumanRights)
    3. மனித உரிமைக்காக பேசு ( Talk4HumanRights)
    4. மனித உரிமைக்காக எழுந்து நில் (StandUp4HumanRights)

  3. தமிழ் இசைச் சங்கங்கத்தின் “இசைப் பேரறிஞர் விருது” 2018 அறிவிக்கப்பட்டுள்ள உமையாள்புரம் கா.சிவராமன் தொடர்புடைய இசைத்துறை
    1. தபேலா
    2. மிருதங்கம்
    3. புல்லாங்குழல்
    4. ஹார்மோனியம்

  4. ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக 11-12-2018 அன்று நியமிக்கப்பட்டுள்ளவர் ?
    1. அரவிந்த் சுப்ரமணியன்
    2. உர்ஜித் பட்டேல்
    3. சக்திகாந்த தாஸ்
    4. சுர்ஜித் பல்லா

  5. ”குறைந்தபட்ச ஊதிய ஆபரேஷன்” (‘Operation Minimum wage’) எனும் பெயரில் மாநிலம் முழுவதும் குறைந்தபட்ச ஊதிய சட்டம் 2017 -ன் அமலாக்கத்தை ஆராயும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள அரசு
    1. தில்லி
    2. மேற்கு வங்காளம்
    3. ஹரியானா
    4. கேரளா

  6. 10 டிசம்பர் 2018 அன்று, ”சர்வதேச நிதி நடவடிக்கைக்கான அமைப்பில்” (Financial Action Task Force (FATF)) 38 வது உறுப்பினராக இணைந்துள்ள நாடு
    1. ஜெர்மனி
    2. இஸ்ரேல்
    3. தெற்கு சூடான்
    4. தென் கொரியா

  7. யுனிசெஃப் (UNICEF) தினம்
    1. டிசம்பர் 8
    2. டிசம்பர் 9
    3. டிசம்பர் 10
    4. டிசம்பர் 11

  8. 10-12-2018 அன்று வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ள, அக்னி-5 ஏவுகணையினால், அதிகபட்சமாக, எவ்வளவு தொலைவிலுள்ள இலக்கினை தாக்க முடியும்
    1. 7,000 கி.மீ.
    2. 5,000 கி.மீ.
    3. 4,000 கி.மீ.
    4. 2,000 கி.மீ.

  9. மிஸ்டர் சூப்பர் நேச்சுரல் பட்டம் 2018 (Mister Supernatural) ஐ பெற்றுள்ள பிரதாமேஷ் மவுலிங்கர் (Prathamesh Maulingkar) எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்
    1. கோவா
    2. தில்லி
    3. குஜராத்
    4. மஹாராஷ்டிரா

  10. மத்திய அரசின் பல்வேறு கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு திட்டங்களுக்கான மானியங்களை “நேரடியாக பயனர்கள் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக” (Direct Benefit Transfer) நபார்டு (NABARD) வங்கியினால் துவங்கப்பட்டுள்ள இணையதள சேவையின் பெயர்
    1. E-SECURE
    2. LIVESTOCK
    3. ENSURE
    4. EDEG



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!