-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs Quiz 3 September 2020


1. மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள , ”மிஷன் கா்மயோகி” ( Mission Karmayogi - National Programme for Civil Services Capacity Building (NPCSCB)) என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசு அதிகாரிகளுக்கு பின்வரும் எந்த துறையின் மூலம் பயிற்சி வழங்கப்படும் ?
  1. நிதி அயோக்
  2. சமூக நலத்துறை
  3. நகர்புற விவகாரங்கள் துறை
  4. மனித வள மேம்பாட்டுத் துறை

2. செப்டம்பர் 2020 ல், ’ஒரே நாடு - ஒரே ரேசன் அட்டை’ (‘One Nation-One Ration Card’ ) திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் எவை ?
  1. ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக்
  2. லடாக் மற்றும் லட்சதீவு
  3. தமிழ்நாடு மற்றும் கேரளம்
  4. அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சதீவு

3. ஜம்மு-காஷ்மீா் அலுவல் மொழிகள் மசோதா-2020 வின் படி, ஜம்மு-காஷ்மீரில் அலுவல் மொழியாக சேர்க்கப்படாத மொழி எது ?
  1. காஷ்மீரி
  2. டோக்ரி
  3. போஜ்புரி
  4. ஹிந்தி

4. உலகின் மிகப் பெரிய ‘சூரிய ஆற்றல் தயாரிப்பு நிறுவனமாக’ (World’s Largest Solar Power Generation Asset Owner) உருவெடுத்துள்ள இந்திய நிறுவனம் எது ?
  1. பார்த் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL)
  2. ரிலையன்ஸ் பவர் லிமிடெட்
  3. டாடா பவர் லிமிடெட்
  4. அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்

5. தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau(NCRB)) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2019-ஆம் ஆண்டில் தேசிய அளவில் அதிகம் தற்கொலை நிகழ்ந்த மாநிலங்களில் தமிழகம் பெற்றுள்ள இடம் ?
  1. முதலிடம்
  2. இரண்டாமிடம்
  3. மூன்றாமிடம்
  4. நான்காமிடம்

6. உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) வெளியிட்டுள்ள , உலகளாவிய புதுமை குறியீட்டு தரவரிசை பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் ?
  1. 17 வது
  2. 22 வது
  3. 34 வது
  4. 48 வது

7. ’உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின்’ (Bureau of Civil Aviation Security(BCAS)) முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக (Director General(DG)) நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
  1. ஸ்வர்ணா சிங்
  2. அனுபமா படேல்
  3. சுஜி அகர்வால்
  4. உஷா பாதி

8. தேசிய சிறுதொழில்கள் தினம் (National Small Industry Day)
  1. ஆகஸ்டு 30
  2. ஆகஸ்டு 31
  3. செப்டம்பர் 1
  4. செப்டம்பர் 2

9. தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் (Standing Committee for Information Technology) தலைவர் யார் ?
  1. சத்தியநாராயண ஜாத்தியா
  2. ராமச்சந்திர பிரசாத் சிங்
  3. கிரித் சோமையா
  4. சசி தரூர்

10. 2019 ஆம் ஆண்டில், விவசாயிகள் தற்கொலை அதிகம் நடைபெற்ற மாநிலங்களில் முதலிடத்திலுள்ள மாநிலம் எது ?
  1. தெலுங்கானா
  2. ஹரியானா
  3. மகாராஷ்டிரா
  4. பஞ்சாப்



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.