Home Current Affairs Quiz TNPSC Current Affairs Quiz 4-5 September 2020 TNPSC Current Affairs Quiz 4-5 September 2020 Save job vacancies Saved Share 1. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்க வழிவகை செய்யும் வகையில் பொது சுகாதாரச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது ? 1922 1936 1939 1953 2. புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு அமைத்துள்ள 7 நபர் குழுவின் தலைவர் யார் ? எஸ்.பி.தியாகராஜன் அபூர்வா பி.துரைசாமி எம்.கிருஷ்ணன் 3. ”டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2021’ (Timers Higher Education - World University Ranking 2021) ல் இந்திய பல்கலைக்கழகங்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ள பல்கலைக்கழகம் எது ? ஐ.ஐ.டி, ரோபார் ஐ.ஐ.டி. இந்தூர் இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு ஐ.ஐ.டி. காரக்பூர் 4. இந்தியாவில் அதிநவீன ஏகே-47 203 ரக துப்பாக்கிகளைத் தயாரிப்பதற்காக , பின்வரும் எந்த நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது ? அமெரிக்கா தென்கொரியா ஜப்பான் ரஷியா 5. ’பிரஸ் டிரஸ்ட் ஆஃ இந்தியா’ (Press Trust of India) அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? ஆவீர் சர்க்கார் என்.ராம் வினோத் குமார் யாதவ் ராஜேந்திர சின்கா 6. “Let Us Dream” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் ? பாரக் ஒபாமா ஜோ பைடன் இம்மானுவேல் மேக்ரான் போப் பிரான்ஸிஸ் 7. சந்திரயான்-3 விண்கலத்தில் பொருத்தப்படும் லேண்டர் கருவியை சோதிக்க இஸ்ரோவின் மூலம் செயற்கை நிலவு பள்ளங்கள் எங்கு உருவாக்கப்படுகின்றன ? திருவனந்தபுரம் மகேந்திரகிரி ஸ்ரீஹரிக்கோட்டா பெங்களூரு 8. உலக தேங்காய் தினம் (World Coconut Day) செப்டம்பர் 2 செப்டம்பர் 3 செப்டம்பர் 4 செப்டம்பர் 5 9. முஸ்தஃபா அடிப் (Mustapha Adib) என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நாடு எது ? பாலஸ்தீனம் ஜோர்டான் சிலி லெபனான் 10. ”Invertonomics" எனும் புத்தகத்தின் ஆசிரியர் ராகேஷ்குமார் சிங்கால் சுரேந்திரநாத் மீனா தேனப்பன் சவுந்தர்ராஜன் கூன்மீத் சிங் Not set Announcement ! Share this information Facebook WhatsApp Telegram Twitter LinkedIn Pinterest Copy link Join the conversation Post a Comment Post a Comment