நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs Quiz 6-7 September 2020


1. இந்தியாவில் எளிதாக தொழில் நடத்துவதற்கு உகந்த மாநிலங்களின் பட்டியல் 2019 ( ease of doing business ranking 2019) ல் தமிழ்நாடு பெற்றுள்ள இடம் ?
 1. 12-வது
 2. 13-வது
 3. 14-வது
 4. 15-வது

2. தொழில் தொடங்குவதற்கான கிராம தொழில்முனைவோர் திட்டம் (Start-Up Village Entrepreneurship Programme (SVEP)) தொடங்கப்பட்ட ஆண்டு ?
 1. 2014-15
 2. 2015-16
 3. 2016-17
 4. 2017-18

3. சர்வதேச அறக்கொடை தினம் ( International Day of Charity)
 1. செப்டம்பர் 3
 2. செப்டம்பர் 4
 3. செப்டம்பர் 5
 4. செப்டம்பர் 6

4. 4-9-2020 அன்று வெளியிடப்பட்ட, ‘இந்தியாவின் இளம் குழந்தைகளின் நிலை’ அறிக்கையின் படி, இளம் குழந்தைகள் விளைவு குறியீட்டில் ( Young Child Outcomes Index (YCOI) ) முதலிடத்திலுள்ள மாநிலம் எது ?
 1. தமிழ்நாடு
 2. குஜராத்
 3. ஆந்திரப் பிரதேசம்
 4. கேரளா

5. கேரள எட்னீர் மடத்தின் தலைமை மடாதிபதி கேசவானந்த பாரதி சமீபத்தில் காலமானார். இவர் தொடர்ந்த அடிப்படை உரிமைகள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்ட ஆண்டு எது ?
 1. ஏப்ரல் 21, 1970
 2. ஏப்ரல் 22, 1972
 3. ஏப்ரல் 24, 1973
 4. ஏப்ரல் 27, 1974

6. ’இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்’ (Society of Indian Automobile Manufacturers(SIAM)) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் ?
 1. ஆனந்த் மகேந்திரா
 2. லட்சுமி ஸ்ரீநிவாசன்
 3. ராஜிவ் பஜாஜ்
 4. கெனிசி ஆயுகாவா

7. “The Little Book of Green Nudges” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ள சர்வதேச அமைப்பு ?
 1. யுனெஸ்கோ (UNESCO)
 2. ஐ.நா. சுற்றுசூழல் திட்டம்
 3. சர்வதேச தொழிலாளர் அமைப்பு
 4. உலக சுகாதார நிறுவனம் (WHO)

8. 3 செப்டம்பர் 2020 அன்று, குவைத் நாட்டின் மீமினா அல்ஹைதி துறைமுகத்திலிருந்து சுமார் 2 .70 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த வழியில் தீ விபத்திற்குள்ளான ”எம்.டி.நியூ டைமண்ட் கச்சா எண்ணெய் கப்பல்” எந்த நாட்டிற்கு சொந்தமானது ?
 1. பனாமா
 2. அமெரிக்கா
 3. இலங்கை
 4. தென் கொரியா

9. ”கிரண்” (“KIRAN”) என்ற பெயரில் மத்திய அரசு தொடங்கியுள்ள 24 மணி நேர இலவச தொலைப்பேசி (1800-500-0019) ஆலோசனை சேவை , பின்வரும் எதனுடன் தொடர்புடையது ?
 1. பெண்கள் பாதுகாப்பு
 2. மன நலம்
 3. குழந்தைகள் பாதுகாப்பு
 4. இ-சஞ்சீவானி

10. இ - சஞ்சீவி இணையதள மருத்துவ சேவையில் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ள மாவட்டம் எது ?
 1. சென்னை
 2. கன்னியாகுமரி
 3. செங்கல்பட்டு
 4. நாகப்பட்டிணம்Announcement !
Join the conversation
Post a Comment
Link copied to clipboard