Home Current Affairs Quiz October2020 TNPSC Current Affairs Quiz 15-17 October 2020 TNPSC Current Affairs Quiz 15-17 October 2020 Save job vacancies Saved Share 1. ஆர்டன் கேபிட்டலின் (Arton Capital) உலகின் மிக வலிமையான கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் (Passport Index) இந்தியாவின் இடம்? 59 57 56 58 2. தகவல் தொடர்பு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பகிர்மானத்திற்கான (Telecom Spectrum Allocation) வழிமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழுவின் தலைவர் யார்? பிரதிப்குமார் சின்கா ராஜீவ் காபா அஜித் தோவல் பிரீத்தி சுதன் 3. சர்வதேச பருப்பு வகை ஆண்டு எந்த வருடம் அனுசரிக்கபட்டது? 2015 2014 2018 2016 4. சர்வதேச சிறுதானிய ஆண்டு எந்த வருடம் அனுசரிக்கபட உள்ளது? 2023 2022 2021 எதுவும்மில்லை 5. அக்டோபர் 2020 ல் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவை தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட நாடு எது? சீனா சவுதி அரேபியா நேபாளம் பாகிஸ்தான் 6. 2020-2021 ஆம் நிதியாண்டிற்கான இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (gross domestic product (GDP)) யின் வளர்ச்சியானது _________ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) , தனது ’உலக பொருளாதாரப் பார்வை’ (World Economic Outlook) அறிக்கையில் கணித்துள்ளது. -10.3% 4.2% 6.8% 7.2% 7. உலக தர தினம் (World Standards Day) அக்டோபர் 13 அக்டோபர் 12 அக்டோபர் 15 அக்டோபர் 14 8. உலக மாணவர் தினம் (World Students Day) அக்டோபர் 15, 2020ம் ஆண்டுக்கான கருப்பொருள்? மக்கள், செல்வம் மற்றும் அமைத்திக்காக கற்றல் கனவு காணுங்கள் சமூதாய வளர்ச்சிக்காக கற்றல் வாழ்வின் மேன்மைக்கு உழைங்கள் 9. விண்வெளி பயணத்தில் சாதனையாக, 3 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை 3 மணி நேரத்தில் சென்றடைந்த ரஷிய விண்கலம் எது? டி.கே.எஸ் எம்.எஸ்-17 எம்.எஸ்-16 எம்.எஸ்-15 10. சர்வதேச மின்கழிவு தினம் (International E-Waste Day) அக்டோபர் 14 அக்டோபர் 13 அக்டோபர் 12 அக்டோபர் 15 Not set Announcement ! Share this information Facebook WhatsApp Telegram Twitter LinkedIn Pinterest Copy link Join the conversation Post a Comment Post a Comment