தமிழகத்தில் நீட் தோ்வுக்கு விலக்குக் கோரும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக 14-9-2021 அன்று நிறைவேறியது.
கூ.தக. : தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மாற்று வழிமுறைகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயா்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.