நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

தமிழக எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வூதியம் ரூ.25,000-ஆக உயர்வு

 பதவிக் காலத்தில் இறக்கும் எம்.எல்.ஏ.,க்கள் குடும்பத்துக்கான ஒட்டுமொத்த படித்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்படும் என்றும் சட்டப் பேரவை, மேலவை உறுப்பினா்களுக்கான ஓய்வூதியம் ரூ.25,000-ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.12, 500 -ஆகவும் உயா்த்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!