-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 3


  1. சமண முனிவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு
    1. நாலடியார்
    2. இன்னாநாற்பது
    3. நாண்மணிகடிகை
    4. இனியவை நாற்பது

  2. ”2017” இல் திருவள்ளுவர் ஆண்டு ________
    1. 2049
    2. 2047
    3. 2046
    4. 2048

  3. துன்பத்தை நகைச் சொல்வதில் வல்லவர்
    1. சந்திர சேகர பண்டிதர்
    2. ராமச்சந்திர கவிராயர்
    3. பொன்னுசாமி
    4. திரிகூட ராசப்பகவிராயர்

  4. கீழ்க்கண்டவற்றுள் தவறானப் பொருத்தம்.
    1. ”சுதந்திரப் பயிரை தண்ணீர் விட்டோ வளர்த்தோம், கண்ணீரால் காத்தோம்” - பாரதியார்
    2. பசும்பொன் முத்துராமலிங்கரின் ஆசிரியர் – குறை வாசித்தான்
    3. பசும்பொன் முத்துராமலிங்கரின் அரசியல் வழிகாட்டி - திலகர்
    4. ”தேசியம் காத்தச் செம்மல்” என பசும்பொன் முத்துராமலிங்கரைப் பாராட்டியவர் – திரு.வி.க

  5. சங்க இலக்கியம் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது.
    1. 8000
    2. 5000
    3. 4000
    4. 2000

  6. இயற்கையை வர்ணிக்கும் நூல்
    1. அழகின் சிரிப்பு
    2. எதிர்பாராத முத்தம்
    3. குடும்பவிளக்கு
    4. இருண்ட வீடு

  7. நாட்டுப் புறப்பாடல் வகை
    1. 6
    2. 7
    3. 8
    4. 9

  8. கீழ்க்கண்டவற்றுள் தவறானப் பொருத்தம்.
    1. உதுக்காண் – சற்றுத் தொலைவில் பார்
    2. மயங்கொலிப் பிழைகள் – ள, ழ, ல
    3. உம்பர் - கீழே
    4. உப்பக்கம் – முதுகுப் பக்கம்

  9. பிரித்து எழுதுக - அன்பீனும்
    1. அன்பு + இனும்
    2. அன் + பூ + ஈனும்
    3. அனைத்தும் தவறு
    4. அன்பு + ஈனும்

  10. கீழ்க்கண்டவற்றுள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்புப் பெயர்களில் தவறானது.
    1. வேதாந்த பாஸ்கர்
    2. வீரத்துறவி
    3. சன்மார்க்க சண்டமாருதம்
    4. பிரணவ கேசரி



2 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
  1. sir,
    These tests are very useful sir. Hats off to you sir. Like this please try to do New samacheer kalvi books lesion wise online test sir for every subject. it would be a great job for us who are not going for paid classes and who going for job. if you increase the number of questions it would be more welcome Sir.

    Thank you so much Sir

    பதிலளிநீக்கு