Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

'இலங்கை அகதிகள் முகாமிற்கு’ 'இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்' எனப் பெயர்மாற்றம்

புதிதாக மூன்று வேளாண் கல்லூரிகள்அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தின் பெயர் “குஷ் பவன்பூர்” என மாற்றம்

”தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்” உருவாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

'விவசாயிகளுடன் ஒரு நாள்' திட்டம் அறிமுகம்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறியது

கோயம்புத்தூரில் இயங்கி வரும் விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு துறையின் தலைமை அலுவலகம் சென்னைக்கு மாற்றம்

மீன்வளம் மற்றும் கால்நடை துறை சார்ந்த புதிய திட்டங்கள்

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் மகளிா் டேபிள் டென்னிஸில் பவினாபென் படேல் வெள்ளி வென்றார்

‘பிஹெச்’ தொடரில் அமைந்த வாகன பதிவெண் முறை அறிமுகம்

‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டம் - 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவேற்றம்

‘விக்ரகா’ ரோந்துக் கப்பல்

பிரிக்ஸ் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் இரண்டாவது கூட்டத்திற்கு திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை

இ-ஷிராம் தளம் (e-Shram Portal) துவக்கம்

பெண்களுக்கான சமத்துவ தினம் (Women’s Equality Day) - ஆகஸ்டு 26

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் - சர்ச்சை

உலகின் பாதுகாப்பான நகரங்களில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் முதலிடம்

தமிழ்நாட்டிற்கு மத்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி ரூ.524 கோடி நிதி உதவி

மலபார் கூட்டுப் போர் பயிற்சி 2021

உலக அளவில் அதிக கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ள நகரம் - புது தில்லி

கீழடியில் “தந்தத்தினாலான பகடை” கண்டுபிடிப்பு

‘தமிழ் அன்னை’ படகு சேவை

புதிய வாகனங்களுக்கு ‘பம்பா் டூ பம்பா்’ முறையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற நீதிபதியாக சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நியமனம்

இளநிலை தொழிற் கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு- சட்ட மசோதா தாக்கம்

முத்தமிழறிஞா் மொழிபெயா்ப்புத் திட்டம்

குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

உச்சநீதிமன்றத்துக்கு 9 புதிய நீதிபதிகள் நியமனம் - மூன்று பேர் பெண்கள் :

நேபாளத்துக்கு மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் நன்கொடை

செக். ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி - சத்யன் ஞானசேகரன் சாம்பியன்

எல்ஐசியின் ‘ஆனந்தா ' மொபைல் செயலி அறிமுகம்

3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்

இந்தோ-திபெத் பாதுகாப்பு படை தலைவராக சஞ்சய் அரோரா நியமனம்

எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force - BSF) இயக்குநா் ஜெனரலாக பங்கஜ் சிங் நியமனம்

எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக தவறான நோக்கத்துடன் பதிவு செய்யப்படும் குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற மாநில அரசுகளுக்கு அதிகாரம்

அமெரிக்காவில் சராசரி குடும்ப வருவாயில் இந்திய வம்சாவளியினர் முதலிடம்

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களின் வட்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைப்பு

'கஜிந்த்-21' (“KAZIND-21”) - இந்தியா-கஜகஸ்தான் கூட்டு இராணுவ ஒத்திகை

'சுஜலாம்' பிரச்சாரம் (‘SUJALAM’ Campaign)

இந்தியாவில் மாசு உமிழ்வு கட்டுப்பாடு - 2030-ம் ஆண்டுக்கான இலக்கில் 35% ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது

‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

ஆசிரியா் தகுதித் தோ்வு மதிப்பெண் சான்றிதழ் - இனி ஆயுள்காலம் செல்லும் - தமிழக அரசு அறிவிப்பு

’வானிலை கல்வி வானொலி’

‘ஆபரேஷன் தேவி சக்தி’

தமிழ் நாட்டில் 6 புதிய மாநகராட்சிகள் உருவாக்கம்

ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் ”கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம்”

ரூ.100 கோடி மதிப்பீட்டில் ”நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்”

ரூ.39 கோடியில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் - முதல்வர் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானிலிருந்து சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப்பின் பிரதிகள் மீட்பு

"ஹக்கோ19' - பாரம்பரிய முறையில் உருவான இந்தியாவில் முதல் தடுப்பூசி

மகாராஷ்டிராவில் ஒன்றிய அமைச்சர் நாராயண் ராணே கைது

நியூயாா்க் மாகாணத்தின் முதல் பெண் ஆளுர் - கேத்தலீன் ஹோக்கல்

பாகிஸ்தானின் ‘ஃபதே-1’ ஏவுகணை செலுத்தி சோதனை வெற்றி

புவன் ‘யுக்த்தாரா’ ( Bhuvan “Yuktdhara”) திட்டத்தின் கீழ் புதிய புவிசார் திட்டமிடல் இணையதளம்

இந்தியா - பிலிப்பைன்ஸ் கூட்டு கடற்படை பயிற்சி

'தேசிய கல்வி கொள்கை 2020' -ஐ நிறைவேற்றிய இந்தியாவின் முதல் மாநிலம் - கர்நாடகா

காற்று மாசுபாட்டைத் தடுக்க இந்தியாவின் முதல் புகை கோபுரம் டெல்லியில் திறந்து வைக்கப்பட்டது

மம்மூட்டி, மோகன்லால்-க்கு ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் கோல்டன் விசா

ரூ.6 லட்சம் கோடி சொத்துகளைப் பணமாக்குவதற்கான திட்டம் - மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பு

சின்சினாட்டி மாஸ்டா்ஸ் டென்னிஸ் சாம்பியன்கள் விவரம்

யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - இந்தியாவின் ஷைலி சிங் வெள்ளி வென்றார்

உலக வெல்டா்வெயிடன் குத்துச்சண்டை - கியூபாவின் யோா்டெனிஸ் உகாஸ் சாம்பியன்

அதிநவீன ‘சாஃப்’ தொழில்நுட்பம் - டி.ஆர்.டி.ஓ. கண்டுபிடிப்பு

கா்நாடகத்தில் ‘ஒரு நாள் சிறைக் கைதி’ திட்டம்

ஜெர்மன் சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி - பேயர்ன் முனீச் அணி சாம்பியன்

யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கலப்பு அணிக்கு வெண்கலப் பதக்கம்

ரஷியாவில் நடைபெற்ற உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியா இந்தியா பெற்ற பதக்கங்கள்

கீழடி அருகே நடைபெறும் அகரம் அகழாய்வில் தொன்மையான சுடுமண் முத்திரை கண்டெடுப்பு

சென்னை நந்தனத்திலுள்ள தமிழ்நாடு அரசின் நிதித்துறை கட்டிடத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர்

ஆப்கானிஸ்தான் பெயர் ‘இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான்’ என மாற்றம்

பள்ளிக் குழந்தைகளின் கற்றல், வாசிப்புத் திறனை மேம்படுத்த ரூ.200 கோடியில் தனி இயக்கம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஃபவுண்டேஷன் ஃபார் இன்னோவேட்டிவ் நியூ டயக்னாஸ்டிக்ஸ் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

உலக வர்த்தக அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தரக் குழு - சர்வதேச வணிகத்திற்கான இந்திய நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்டத்திற்கான மையம் இடையே ஒப்பந்தம்

இந்தியா, வங்கதேசம் இடையே பேரிடர் மேலாண்மை ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா - அமெரிக்கா இடையே புவியியல் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எதிர்நுண்ணுயிர் தடுப்பு ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான ஜிஏஆர்டிபி (GARDP) அமைப்பு, சுவிட்சர்லாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

மான்ட்ரீல் நெறிமுறைக்கான கிகாலி திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் குழு

புது தில்லியில் - உலகின் இரண்டாவது பெரிய புதுப்பிக்கப்பட்ட அதிநவீன தேசிய மரபணு வங்கி

10 நிறுவனங்களுக்கு ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி

வரைவு மின்சார (பசுமை எரிசக்தி பொதுவான அணுகுமுறையின் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்தல்) விதிகள் 2021

தமிழக சட்டசபையை நடத்த 4 மாற்றுத் தலைவர்கள் நியமனம்

எச்.ஏ.எல். நிறுவனம் சார்பில் இந்துஸ்தான்-228 என்ற சிவில் விமானம் தயாரிப்பு

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் பாவேந்தா் நூலகம்

வாக்ரிபோலி (நரிக்குறவா் மொழி) உட்பட பத்து மொழிகளில் திருக்குறள் மொழிபெயா்ப்புகள் வெளியீடு

சென்னை உட்பட 10 இடங்களில் கைத்தறி வடிவமைப்பு வள மையங்கள் அமைப்பு

12 லட்சம் டன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாமீலை இறக்குமதி

பிரிட்டன் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பிரிட்டிஷ்-இந்தியருமான அலோக் சா்மா இந்தியா சுற்றுப்பயணம்

மலேசிய பிரதமா் முகைதீன் யாசீன் ராஜிநாமா

ரோஜா்ஸ் கோப்பை டென்னிஸ் ஆடவா் ஒற்றையா் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் சாம்பியன்

தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவார் செல்வி.சுகாஞ்சனா

தமிழ்நாடு அரசின் 75வது சுதந்திர தின விழா விருதுகள் 2021

‘கதி சக்தி' / ’உத்வேகம்’ திட்டம் (Gatishakti National Master Plan)

மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

போலந்தில் நடைபெறும் செவித்திறன் குன்றியோர் தடகளப் போட்டியில் தமிழகத்தின் சமீஹா பர்வீன் பங்கேற்பு

டிஎன்பிஎல் கிரிக்கெட் - சேப்பாக் சூப்பா் கில்லீஸ் சாம்பியன்

ஈட்டி எறிதல் - உலகத் தரவரிசை பட்டியலில் 2 வது இடத்தில் நீரஜ் சோப்ரா

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக வாகை சந்திரசேகா் நியமனம்

விடுதலை போராட்ட தியாகிகளுக்கு உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்வு

75-ஆவது சுதந்திர தின நினைவுத் தூண் சென்னையில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி. டேவிதார் நியமனம்

வாயு சேனா பதக்கம் 2021

அனைத்து வீடுகளுக்கும் 2024-ஆம் ஆண்டுக்குள் குடிநீா்க் குழாய் இணைப்பு

எரிசக்தித் துறையில் தற்சாா்பு அடைவதற்கு இலக்கு மத்திய அரசின் இலக்கு - 2047

75 புதிய ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கம்

சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு அனுமதி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறைத் துறையினருக்கான திருத்த சேவை விருதுகள்

சர்வதேச உடல் உறுப்பு தான தினம் (World Organ Donation Day) - ஆகஸ்டு 13

இந்தியாவின் முதல் உபரி நீர் நகரம் - இந்தூர்

மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த தினம் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்

பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட கால்வாய் கண்டுபிடிப்பு

தேசிய நூலக தினம் (தேசிய நூலகர் தினம்) (National Library Day) - ஆகஸ்டு 12

சா்வதேச இளைஞா் தினம் (International Youth Day) - ஆகஸ்டு 12

‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் தொழில்நுட்பக்கோளாறு

2021 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அறிவிப்பு

வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு சட்டம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983-ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இயற்றப்பட்டுள்ளது

சர்வதேச யானைகள் பாதுகாப்பு தினம் - ஆகஸ்டு 12

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர்.ஆர்.வேல்ராஜ் நியமனம்

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கூடுதலாக சாதிகளை சேர்க்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் 127-வது அரசியல் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உயர் நிலை வெளிப்படையான விவாதத்துக்கு ( High-level Open Debate) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையேற்பு

உலகின்பணக்கார கிராமம் - மதாபர் கிராமம்

‘மிஸ்டர் இந்தியா’, ‘மிஸ்டர் தமிழ்நாடு’ ஆகிய 2 பட்டங்களையும் வென்ற கவுஷிக் ராம்

இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் கோவின் -19 தடுப்பூசியை பெறுவதற்கு அனுமதி

தேசிய வர்த்தகர்கள் தினம் (National traders’ day) - ஆகஸ்டு 9

”லூபிட் புயல்” மற்றும் “மீரினே புயல்”

2024, 2028 ஒலிம்பிக் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

நீதியரசர் கலையரசன் விசாரணை குழு அறிக்கை தாக்கல்

தமிழ்நாடு அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

பள்ளிக் கல்விக்கான முழுமையான கல்வி (சமக்ர சிக்‌ஷா / (Samagra Shiksha-2) ) திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு ’ அமைப்பின் (Zoological Survey of India (ZSI)) முதல் பெண் இயக்குநர் - திரிதி பானர்ஜி ((Dhriti Banerjee))

மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபாவுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 48-வது இடத்தில் இந்தியா

வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் ( Quit India Movement Day) - ஆக்ஸ்டு 8

தேசிய மகளிர் ஆணைய தலைவி திருமதி. ரேகா ஷர்மாவின் பதவி மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

நீரிழிவு நோயாளிகளின் காயங்களுக்கு சிகிச்சைக்கான நவீன பேண்டேஜ் கண்டுபிடிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் - ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவிற்கு தங்கம்

டோக்கியோ ஒலிம்பிக் - மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியாவிற்கு வெண்கலம்

‘ஸையத் தல்வாா்’ கூட்டு கடற்படை பயிற்சி

தேசிய கல்வி கொள்கை 2020 (National Education Policy 2020) ஐ அமல்படுத்தும் முதல் மாநிலம் - கர்நாடகா

இந்தியாவில் முதியவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ் நாட்டிற்கு இரண்டாவது இடம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரு தவணை கரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

கோவை ரயில் நிலையத்துக்கு பசுமை ரயில் நிலையத்திற்கான வழங்கப்படும் 'பிளாட்டினம்' சான்று

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் "மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது"(Major Dhyan Chand Khel Ratna Award) எனப் பெயர்மாற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் - ஆடவர் மல்யுத்தம் - ரவிக்குமார் தாஹியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் - ஆடவர் மல்யுத்தம் - தீபக் புனியா தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் - இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வெண்கலம்

இந்தியாவில் மக்கள்தொகை - நீதிபதிகள் விகிதம்

'அன்னை தமிழில் அா்ச்சனை' திட்டம் தொடக்கம்

ரெயில்களில் வை-பை வசதி திட்டம் ரத்து

”ஐ.என்.ஸ். விக்ராந்த்” (INS Vikrant) சோதனை ஓட்டம் தொடக்கம்

‘EOS-3’ அல்லது GISAT-1 (Geo Imaging Satellite-1) பூமி கண்காணிப்பு செயற்கை கோள்

தமிழ்நாடு அரசின் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில் தொடக்கம்

Post Bottom ads

Your Ad Spot